தமிழை அடுத்து கன்னடத்திலும் ஃபேஸ்புக்
Subscribe to Oneindia Tamil

நவீன உலகில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் இல்லாமல் மக்களால் வாழ முடியவில்லை. காலையில் எழுந்ததும் நான் எழுந்துவிட்டேன்
அலுவலகத்திற்கு கிளம்புகிறேன், சாப்பிடுகிறேன் என்று தினசரி செய்யும் வேலைகள் பற்றி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு அதற்கு லைக்கும் வாங்கிக் கொள்கின்றனர்.
அந்த அளவுக்கு ஃபேஸ்புக் மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்டது. ஃபேஸ்புக் ஆங்கிலம் தவிர மக்களின் வசதிக்கேற்ப பிராந்திய மொழிகளிலும் உள்ளது.
ஏற்கனவே ஃபேஸ்புக் தமிழில் உள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக்கை கன்னட மொழியிலும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ஃபேஸ்புக் மொழிபெயர்ப்பு குழு ஃபேஸ்புக்கை கன்னடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications