'பாரத மாதா கி ஜே' முழக்கம் எழுப்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுக: மகா. முதல்வர் பட்நவிஸ்
மும்பை: பாரத மாதா கி ஜே என முழக்கம் எழுப்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
பாரத மாதா கி ஜே என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை கூறி வருவதால் சர்ச்சை வெடித்து வருகிறது.

இந்நிலையில் பாரத மாதா கி ஜே கூறாதவர்கள் நாட்டில் இருக்க கூடாது என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் தெரிவித்ததும் கடும் விமர்சனங்களை கிளப்பிவிட்டது. உடனடியாக இதற்கு விளக்கம் அளித்த அவர், பாரத் மாதா கி ஜே என முழங்க மறுப்பவர்கள், ஜெய் ஹந்த், ஜெய் பாரத் அல்லது ஜெய் இந்துஸ்தான் என முழங்கலாம். அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனதான் கூட்டத்தில் பேசினேன்.
பாரத் மாதா கி ஜே சொல்ல மறுப்பவர்கள் பிரிவினைவாதிகள். அவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தேச ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என்று கொந்தளித்திருக்கிறார்.
இந்த விவகாரம் அம்மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்நவிஸ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications