For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்தவர் கைது - வீடியோ

திருப்பதியில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்த போலி செய்தியாளர் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி:திருப்பதியில் வருமான வரித்துறை அதிகாரியின் அடையாள அட்டையை மோசடியாக பெற்று பக்தர்களிடம் அதிக கட்டணம் பெற்று ஏமாற்றிய போலி செய்தியாளரை ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்து பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஸ்ரீனிவாசன் என்பவரை கைது செய்துள்ளனர்.

Fake Journalist arrested in Tirupathi
English summary
A Man name Srinivasan arrested in Tirupathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X