மும்பையில் ஸ்ரீதேவியின் உடலுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி
Recommended Video

மும்பை: துபாயில் உயிரிழந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் எம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் அந்தேரியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரை உலக பிரபலங்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications