‘நாங்கள் இருக்கிறோம்’... விவசாயிகளுக்கு ராகுல் ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ‘நிலங்களைக் கையகப்படுத்த நாங்கள் விடமாட்டோம். நாங்கள் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறோம்' என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த விவசாயியின் உடல் வைக்கப் பட்டிருந்த மருத்துவமனைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘இது போன்ற தற்கொலை செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என நாங்கள் உறுதி அளிக்கிறோம். விவசாயிகளின் தற்கொலை இதற்கு முடிவாகாது' என்றார்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications