குண்டு பெண்ணை ஜிம்முக்கு போகச் சொன்ன துணி கடைக்காரர்: கொந்தளித்த ஆன்லைன்வாசிகள்
மும்பை: மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்கி ஃபேஷன்ஸ் கடைக்கு சென்று தனக்கு ஏற்ற உடை கேட்டதற்கு குண்டாக இருக்கும் அவரை ஜிம்முக்கு போகுமாறு கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் மோனா ஜோஷி. சற்று பூசினாற் போன்று இருக்கும் அவர் தோழியின் திருமணத்திற்கு செல்ல காக்ரா வாங்க கல்கி ஃபேஷன்ஸ் கடைக்கு சென்றுள்ளார். தனது சைஸில் ஏதாவது உடை உள்ளதா என்று கடைக்காரரிடம் கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரரோ ஜிம்முக்கு செல்லுங்கள் என்று அவர் பூசினாற் போன்று இருப்பதை குத்திக் காட்டியுள்ளார்.

இது குறித்து மோனாவின் தோழர் ஃபேஸ்புக்கில் கல்கி ஃபேஷன்ஸிடம் கூறியிருப்பதாவது,
I apologize for my language ! A dear friend of mine went to your Santacruz west store to look for ghagaras, and she's a...
Posted by Shounak Amonkar on Wednesday, December 2, 2015
என் தோழி ஒருவர் சான்டாக்ரூஸில் உள்ள கடைக்கு சென்று காக்ரா வாங்க நினைத்தார். அவர் உங்கள் கடையில் இருக்கும் பொம்மை போன்று இல்லை. எங்களிடம் உங்கள் சைஸில் எதுவும் இல்லை என்று கடைக்காரர் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் எங்கு செல்ல வேண்டும் என்று மோனா கேட்டதற்கு அவர் ஜிம் என்று தெரிவித்துள்ளார்.
ஒருவர் குண்டாக இருப்பதை இப்படி அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த போஸ்ட்டை பார்த்த கல்கி ஃபேஷன்ஸ் மன்னிப்பு கேட்டதுடன் மோனாவை அசிங்கப்படுத்திய நபரை பணிநீக்கம் செய்துள்ளது. மோனாவுக்கு ஆதரவாக பலரும் ஆன்லைனில் குரல் கொடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications