பெற்ற மகளை மிரட்டி பலாத்காரம் செய்த காமூகன் கைது
நவி மும்பை: பெற்ற மகளை தினந்தோறும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் கரீஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதாகும். இவர் தனது தந்தை காந்தேஷ்வர் மற்றும் தாயாருடன் நவி மும்பை, காந்தா காலனியில் வசித்து வருகிறார். கரீஷ்மாவின் தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் தன் ஆசைக்கு இணங்க வேண்டும் காமூகனான காந்தேஷ்வர் தனது மகள் கரீஷ்மா மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தாக கூறப்படுகிறது.
தினம் தினம் தந்தையின் தொந்தரவு அதிகரிக்கவே வேதனையடைந்த கரீஷ்மா, தனக்கு நடந்த விபரீதத்தை தன் தோழியிடம் கூறி அழுதுள்ளார். உடனே கரீஷ்மாவின் தோழி தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தேஷ்வரை கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications