வாட்டியெடுத்த தனிமை.. தவித்த இளம் விதவை.. மாமனாரையே கல்யாணம் முடித்த மருமகள்.. வைரல் நியூஸ்
விதவை மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்டுள்ளார்
ராய்ப்பூர்: கணவனை இழந்து 2 வருட தனிமையில் தவித்த மருமகள், மாமனாரையே கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி சிங்... 21 வயது இளம்பெண்.. 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது.. ஆனால், எதிர்பாராதவிதமாக கணவன் இழந்துவிட்டார்.
இதனால் அவரது திருமண வாழ்வே நொறுங்கி போனது.. பல இன்னல்களை சந்திக்க ஆரம்பித்தார்.. திடீரென கணவர் இறந்துவிட்டதால், என்ன செய்வது எனத் தெரியாமல், ஆர்த்தி தவித்து தனிமையில் தவித்துள்ளார்.

மாமனார்
இந்நிலையில் ஆர்த்திக்கு அவரது மாமனார்தான் சப்போர்ட்டாக இருந்ததாக கூறப்படுகிறது.. அவரது பெயர் கிருஷ்ணா ராஜ்புத் சிங்.. இவர் மருமகளை நன்றாக கவனித்து வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் மாமனாரையே திருமணம் செய்ய மருமகள் முடிவு செய்தார்.

திருமணம்
ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பில் இதை பற்றி சொல்லப்பட்டது.. கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்குச் சாதிய அமைப்பினரும் சம்மதம் சொன்னார்கள்.. இவர்கள் தலைமையிலேயே இந்த திருமணம் நடந்துள்ளது... ஆனால், ஆர்த்தியின் குடும்பத்தினருக்கு இந்த செயல் கடுமையான ஷாக்கை தந்துள்ளது.

கல்யாணம்
இதை பற்றி ஆர்த்தி சொல்லும்போது, "நான் நிறைய கஷ்டத்தை அனுபவிச்சேன்.. என் மாமனார்தான் எனக்கு உதவியா இருந்தார்.. அன்பா என்னை பார்த்துக்கிட்டார்.. அதனால அவரையே கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

வைரல் நியூஸ்
தற்போது அந்த மாநிலமும் லாக்டவுனில் உள்ளதால், அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினரே இந்த கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவி வருகிறது.. ஏராளமானோர் இந்த செயலுக்கு தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மாமனாரே மருமகளுக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications