கொல்லத்தில் குரங்குகளுக்கு ஓணம் விருந்து
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் குரங்குகளுக்கு ஓணம் விருந்து வழங்கும் விழா நடைப்பெற்றது.
கேரளமாநிலத்தில் எராளமான பண்டிகைகள் பழசை மறக்காமல் கொண்டாடுவது வழக்கம். மீனுக்கு உணவு ஊட்டும் திருவிழாவை கடற்கரையில் நடத்துவர்.
அதுபோல் வேண்டுதல் காரணமாக ஆண்கள் பெண் வேடமிட்டு நேர்த்திகடன் செலுத்துவது என பல்வேறு பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் இம்மக்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குரங்குகளுக்கு அறுசுவை விருந்து வழங்கும் திருவிழா வையும் நடத்தினர்.

கடந்த 100 ஆண்டு காலமாக கொல்லம் சாஸ்தா தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை தொடர்ந்து கடைப் பிடித்து வருகின்றனர்.
ஓணம் பண்டிகை தினமான இன்று குரங்குகளுக்கு ஓணம் விருந்து வைபோகம் நடைப்பெற்றது. இதில் குரங்குகளுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. எராளமான குரங்குகள் ஓடிவந்து அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்து சென்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காலம் காலமாய் எங்கள் முன்னோர்கள் செய்ததை நாங்களும் பின்பற்றி வருகிறோம் என்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications