விமானத்தில் பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: 50 வயது நபர் கைது
கொல்கத்தா: டெல்லியில் இருந்து இன்று காலை கொல்கத்தாவுக்கு கிளம்பிய இன்டிகோ விமானத்தில் பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் ஒன்று இன்று காலை பயணிகளுடன் கொல்கத்தாவுக்கு கிளம்பியது. விமானத்தில் இருந்த டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் கனாட்(50) என்பவர் தனக்கு அருகே அமர்ந்திருந்த பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் விமானம் நடுவானில் பறக்கையில் இது குறித்து விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தார். விமானம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான நிலைய காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் புகார் தெரிவித்த பெண்ணும் டெல்லியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications