நாய் ஆனாலும் நானும் தாய் தானே.. ஒரு உணர்ச்சி மிகு போராட்டம்
குட்டிகளை காக்க நாகப்பாம்புடன் நாய் சண்டையிட்டகாட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video

ஒடிசா: தன் குட்டிகளை பாம்பிடம் இருந்து மீட்க ஒரு நாய் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல!!
எங்கே பாம்பு தன் குட்டிகளை கொன்றுவிடுமோ என்று ஒரு நிமிடமும் துடித்த துடிப்பு வீடியோவாக வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் பத்ரக் நகரில் உள்ள அந்தப் பகுதியில், ஒருவர் நாய் வளர்த்து வருகிறார்.

7 குட்டிகள்
அந்த நாய்க்கு வீட்டின் மாடிப்படிக்கு கீழேயே இடமும் ஒதுக்கி உள்ளார். சமீபத்தில் இந்த 7 நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த 7 குட்டிகளையும் கவனமாக பராமரித்து வந்தது.

நாகப்பாம்பு நுழைந்தது
இரை தேட வெளியே போனால் கூட சரி, அவ்வப்போது தன் குட்டிகள் மீது இந்த நாய்க்கு ஒரு கவனம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் அந்த வீட்டுக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது.

நாகப்பாம்புடன் சண்டை
குட்டிகள் இருக்கும் இடத்துக்கும் அந்த நாகப்பாம்பு வந்துவிட்டது. இதை கவனித்துவிட்ட தாய் நாய், 7 குட்டிகளை பாதுகாக்க அல்லாடியது. அவ்வளவு பெரிய நாகப்பாம்புடன் குட்டிகளை காக்க ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே சண்டை போட்டது. நாயின் இந்த அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அனைவரும் ஓடிவந்துவிட்டார்கள்.

தாய்மையே ஜெயிக்கும்
நாயின் பாசப் போராட்டத்தையும் வீடியோவாக எடுத்து நெகிழ்ந்தார்கள். ஆனாலும் பாருங்கள், எவ்வளவுதான் தாய் நாய் போராடினாலும், அந்த நாகப்பாம்பு கடைசியில் 2 குட்டிகளை கொன்று விட்டுத்தான் போயிருக்கிறது. ரூபங்கள் எதுவானால் என்ன? தாய்மையே இறுதியில் பேசப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications