ஒரு வழியாக மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் சோனியா காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வழியாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சி மற்றுமா நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

Finally, Sonia congratulates Modi

இதையடுத்து ஒரு மரியாதைக்கு கூட சோனியா மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சோனியா மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி பாஜகவின் நாடாளுமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கடந்த செவ்வாய்க்கிழமையே சோனியா அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+