தீபிகா படுகோனே தங்கியுள்ள குடியிருப்பில் தீவிபத்து.. மக்கள் பதறியடித்து கொண்டு ஓட்டம்
தீபிகா படுகோனே தங்கியுள்ள குடியிருப்பில் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
Recommended Video

மும்பை: தீபிகா படுகோனே தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை வோர்லி பகுதியில் முக்கோண வடிவத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் பெயர் பியூமவுண்ட். ஒரு கட்டடம் முக்கோண வடிவிலும், மற்றொரு கட்டடம் தலைகீழ் முக்கோண வடிவிலும் இருக்கும்.

இங்கு நடிகை தீபிகா படுகோனே வீடு வாங்கிக் கொண்டு குடியிருக்கிறார். மிக சொகுசு வசதிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அனைத்து இடங்களிலும் பரவியது.
மொத்தம் 25 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் பி பிளாக்கில் மேல் தளத்தில் தீபிடித்தக் கொண்டது.இதனால் தீயை அணைக்க சிரமமாக உள்ளது. தீ வேகமாக பரவுவதால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
Fire at Beaumonde building in Worli area , its the same building where
— RJ ALOK (@OYERJALOK) June 13, 2018
Deepika Padukone and other B town celebes resides . FIRE on 32 -33 floors, Deepika stays at 26th Floor.
No Casualties yet, @deepikapadukone is shooting for her brands . #RjAlok pic.twitter.com/eIhfkXDQvK
அங்குள்ள குடியிருப்புவாசிகளை தீயணைப்பு வீரர்கள் வேகமாக அகற்றி வருகின்றனர். தீவிபத்தால் அப்பகுதியே பரபரப்பாக உள்ளது. தீபிகா வீடும் அந்த கட்டடத்தில் உள்ளதால் அவரது ரசிகர்களும் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications