மும்பை “டைம் ஸ்கொயர்” கட்டிடத்தில் தீ- உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை!
மும்பை: மும்பையில் அமைந்துள்ள "டைம் ஸ்கொயர்" என்கின்ற கட்டிடத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைவாக வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் கிழக்கு அந்தேரியில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கம் என்ற கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக, அங்கிருந்த மக்கள் தகவல் அளித்ததையடுத்து 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும், பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
லேசாக ஏற்பட்ட இந்த விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கட்டிடத்தில் பல கார்ப்பரேட் ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications