குர்கானில் பிரபல மாலுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, ஒருவர் காயம்
குர்கான்: குர்கானில் உள்ள எம்.ஜி. ரோட்டில் இருக்கும் பிரபல சென்ட்ரல் மாலுக்கு வெளியே மர்ம நபர்கள் எஸ்.யு.வி. காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
குர்கான் நகரில் எம்.ஜி. ரோட்டில் பிரபல சென்ட்ரல் மால் உள்ளது. அந்த மாலுக்கு வெளியே சான்ட்ரோ காரில் வந்த மர்ம நபர்கள் தூரத்தில் இருந்து எஸ்.யு.வி. காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் டிரைவர் காயம் அடைந்தார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த வழியாக வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போன்று நொறுங்கியது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சான்ட்ரோ காரில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாலுக்கு வெளியே திடீர் என்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சான்ட்ரோ காரில் வந்தவர்கள் யார், அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications