இந்திய குடியரசு தினவிழா வரலாற்றிலேயே முதல் முறையாக....!
டெல்லி: முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று பேரணி நடத்தியது முதற்கொண்டு, இந்தாண்டு குடியரசு தின விழாவில் பல முக்கிய அம்சங்கள் முதன் முறையாக நடந்தேறியது.
நாட்டின் 66வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அந்த விழாவின் 5 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
1) முதன் முறையாக முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று பேரணியில் கலந்துகொண்டனர்.
2)முதன்முறையாக இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர் ஒபாமா மனைவி மிட்செல் ஒபாமாவுடன் கலந்து கொண்டார்.
3)முதன்முறையாக ஜனாதிபதி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணித்தது.
4) முதன்முறையாக கோப்ரா எனப்படும் நக்சல் எதிர்ப்புபடையினர் அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றது
5) முதன்முறையாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் மிக்-29 கே ரக ஜெட் விமானம் அணிவகுப்பில் வந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications