உபி அனல் மின்நிலைய பாய்லர் வெடிப்பு – 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்!
லக்னோ: உத்திரபிரதேசத்தில் அனல் மின் நிலைய பாய்லர் வெடித்துச் சிதறியதில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகர் மாவட்ட தலைநகர் அலிகரில் இருந்து சுமார் 15 கலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காசிம்பூர் பகுதியில் ஹர்டுவாகஞ்ச் அனல் மின் நிலையம் உள்ளது.

இன்று காலை வழக்கம் போல் இங்கு பணியாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோது இங்குள்ள கொதிகலன்களில் ஒன்று பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.
அருகாமையில் இருந்த தொழிலாளர்களின் மீது கொதிகலனில் இருந்து தெறித்த திரவம் கொட்டியதால் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்த 7 பேர் அலிகரில் உள்ள நேரு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அனல் மின் நிலைய வாசலில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications