அஸ்ஸாமில் 5 வயது சிறுவன் தலையை துண்டித்து நரபலி கொடுத்த மந்திரவாதி அடித்துக் கொலை
டிஸ்புர்: அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் 5 வயது சிறுவன் தலையை துண்டித்து நரபலி கொடுத்த மந்திரவாதியை மக்கள் அடித்துக் கொன்றனர்.
அஸ்ஸாம் மாநிலம் சோனிட்புர் மாவட்டத்தில் உள்ள ராமபுரா பகுதியில் இருக்கும் தரஜுலி தேயிலை தோட்டத்தில் வசித்து வருபவர் நானு மிர்தா. அவர் ஒரு மந்திரவாதி என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுவன் ஒருவரை நேற்று மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுவனை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து நானுவை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
நானு அந்த சிறுவனை நரபலி கொடுத்திருக்கக்கூடும். ஏனென்றால் அவரது வீட்டில் சில சாமி சிலைகள், பூஜைக்குரிய பொருட்கள் இருந்தது. சிறுவனின் உடலுக்கு அருகில் அந்த பொருட்கள், சிலைகள் இருந்தன. சிறுவனின் தந்தைக்கும், நானுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. நானுவின் வீட்டில் இருந்து 4 வீடுகள் தள்ளி தான் சிறுவனின் வீடு உள்ளது என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications