அனுமாரை "ட்ரோனில்" ஏற்றி பறக்க விட்ட சோனி...!
லக்னோ: சோனி டிவி நிறுவனம் தான் ஒளிபரப்பி வரும் சங்கேத்மோச்சன் மஹாபலி ஹனுமான் என்ற டிவி நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக ட்ரோன் ஒன்றில் அனுமார் பொம்மையை இணைத்து பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
சோனி டிவியில் சங்கேத்மோச்சன் மஹாபலி ஹனுமான் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடருக்கு பிரபலம் சேர்க்கவும், மக்களிடையே விளம்பரத்தை எளிதாக கொண்டு செல்லவும் வித்தியாசமான ஐடியாவை இது களம் இறக்கியது.

அதன்படி ட்ரோன் ஒன்றில் அனுமார் பொம்மையை இணைத்து பறக்கும் அனுமாராக பல நகரங்களில் அதை பறக்க விட்டு மக்களை கவர்ந்திழுத்தது.
சஞ்சீவி மலையை அனுமார் தூக்கிச் செல்வது போல இந்த பறக்கும் அனுமார் காணப்பட்டார். லக்னோ, அலகாபாத், நாக்பூர், வாரணாசி, இந்தூர், போபால், புனே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இந்த ட்ரோன் அனுமார் மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

பலர் செல்போனில் இந்த அனுமார் படத்தை படம் பிடித்தனர். திடீரென நடு ரோட்டில் அனுமார் பறந்து வந்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications