கெஜ்ரிவாலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அரவிந்த் மில்ஸ்
மும்பை: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று அரவிந்த் ஸ்டோர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
லால்பாய் குழுமத்தின் முத்திரை நிறுவனம் ஆடை தயாரிப்பாளர்களான அரவிந்த் லிமிடெட்(அரவிந்த் மில்ஸ்). குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது அரவிந்த் லிமிடெட்.
இந்நிலையில் இந்த நிறுவனம் அரவிந்த் ஸ்டோர் என்ற பெயரில் துணிக் கடைகளை திறந்து வருகிறது. அண்மையில் பெங்களூரில் ஒரு கடையை திறந்தது.

கெஜ்ரிவால்
அரவிந்த் ஸ்டோர் என்ற பெயரில் உள்ள அரவிந்துக்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருக்குமோ என மக்கள் நினைத்துவிடுவார்களோ என்ற சந்தேகம் அரவிந்த் ஸ்டோர்காரர்களுக்கு ஏற்பட்டது.
|
ட்விட்டர்
மக்களே, தி அரவிந்த் ஸ்டோர் மற்றும் ஸ்டுடியோ அரவிந்த் ஆகியவற்றுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று அரவிந்த் ஸ்டோர் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
|
49 நாட்கள்
உங்கள் ஸ்டோருக்கு என் வாழ்த்துக்கள் சர் ஜி. தி அரவிந்த் ஸ்டோர் 49 நாட்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் என்று நம்புவோம். ஸ்டுடியோ அரவிந்துக்கும் என் வாழ்த்துக்கள் என்று பரத் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
பெயர்
அரவிந்த் ஸ்டோர்- ஏன் அந்த பெயரை வைப்பானே நெகட்டிவ் பப்ளிசிட்டியை பெறுவானேன் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications