ஹிமாச்சலிலும் பாஜகவுக்கு டஃப் கொடுக்கிறது காங்கிரஸ்!
ஹிமாச்சல் பிரதேசத்திலும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி டஃப் கொடுக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குஜராத்தில் பாஜக-வை தெறிக்க விடும் காங்கிரஸ்- வீடியோ
ஷிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்திலும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி டஃப் கொடுத்து வருகிறது.
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் ஆளும் பாஜக பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி பாஜகவை முந்துகிறது. தேர்தல் ஆணைய தகவலின்படி ஹிமாச்சலில் காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹிமாச்சலில் தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தகவலின்படி பாஜக 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
குஜராத், ஹிமாச்சல் ஆகிய இரு மாநிலங்களிலும் எக்ஸிட் போல்களை பொய்யாக்கும் வகையில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி டஃப் கொடுத்து வருகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications