கல்யாணம்னா ஹேப்பி பர்த்டே மாதிரி.. சல்மான் ஐ லவ்யூ.. 3 வயசு குட்டிப் பாப்பா போடும் போடு!
மும்பை: இந்த குட்டிப் பாப்பாவுக்கு 3 வயதுதான் ஆகிறது. ஆனால் 50 வயதாகி விட்ட சல்மான் கானை அசர வைத்துள்ளார் தனது மழலை மாறாத பேச்சால். அவர் சொன்னது.. ஐ லவ்யூ சல்மான். நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும் என்பதுதான்.
இந்தக் குட்டிப் பாப்பாவின் பெயர் நித்யா. தனது பேச்சை அவர் வீடியோ மூலம் சல்மான் கானுக்கு அனுப்ப அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு ஹவ் ஸ்வீட் என்று நெகிழ்ந்துள்ளார்.
How sweet :) https://t.co/ZipNsBP8kX
— Salman Khan (@BeingSalmanKhan) August 25, 2015 கல்யாணம்னா என்னன்னு தெரியுமா என்று அந்த சிறுமியின் தாயார் கேட்க அதற்கு அந்தக் குட்டி கூறிய பதிலைப் பாருங்க.. ஹேப்பி பர்த்டே மாதிரிதானே கல்யாணமும்...!
அந்த வீடியோவில் இந்தக் கல்யாணத்துக்கு எங்க அப்பாதான் ஒத்துக்க மாட்டார். ஆனாலும் சல்மான்தான் எனது கணவர் என்றும் கூறியுள்ளது இந்தச் சின்னப் பெண்.
இந்த வீடியோவில் தபாங் படத்தில் சல்மானும், மலாய்க்கா அரோரா கானும் இணைந்து பாடிய முன்னி குத்துப் பாட்டையும் பாடி ஆடியுள்ளது இந்த வாண்டு.
என்னத்தச் சொல்றதுன்னு தெரியலையே!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications