மோடி உலகம் சுற்றியதால் என்ன பயன்? சர்வே என்ன சொல்லுதுன்னு பாருங்க!
டெல்லி: 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பல நாடுகளுக்கு பல முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணங்களால் பலன் ஏதும் உண்டா என்று இந்திய டுடே சர்வே ஒன்றை நடத்தியது. அதில் மோடியின் சுற்றுப் பயணத்தால் வெளி நாடுகளுடனான நல்லுறவு 57 சதவீதம் மேம்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 42 நாடுகளுக்கு சுமார் 50 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் எதிர்க்கட்சிகளின் கண்டத்திற்கும் கிண்டலுக்கும் பெரிய அளவில் ஆளானார் மோடி.
இந்நிலையில், இந்தியா டுடே எடுத்துள்ள ஒரு சர்வேயில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தால் வெளிநாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவு மேம்பட்டிருப்பதாக 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் சீனாவுடனான நட்பு மேம்பட்டிருப்பதாக 45 சதவீதம் பேரும், பாகிஸ்தானுடனான உறவு திருப்திகரமாக உள்ளதாக 38 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications