பாஜகவில் இணைந்த முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கெரோ செய்த பாஜக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
காசியபாத்: அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கை அக்கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்டு கெரோ செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் ராணுவ தளபதியாக இருந்தவர் வி.கே.சிங். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வி.கே.சிங், அன்னா ஹசாரே இயக்கத்துடன் கை கோர்த்திருந்தார். பின்னர் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்துக்கு வி.கே.சிங் சென்றிருந்தார். அங்கு காசியாபாத் மாஅட்ட பாஜக தலைவர் அரவிந்த் பார்தி உள்ளிட்டோருடன் வி.கே.சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு திரண்ட பாஜக தொண்டர்கள், வி.கே.சிங்கே வெளியேறு என்று முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
More From
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications