சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங் போட்டி!

Subscribe to Oneindia Tamil

Former Home Minister Buta Singh gets Samajwadi Party ticket in Rajasthan
லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங் தற்போதைய லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூட்டாசிங், மத்திய அரசில் வேளாண் துறை, உள்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியாவுடனான கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் இணைந்திருந்தார் பூட்டாசிங்.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+