காங். மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோணி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.அந்தோணி. இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். இவர் தற்போது நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினாராகவும் உள்ளார்.

இவர் நேற்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், மூளையில் சிறிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவர் குழு ஏ.கே.அந்தோணிக்கு சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்து உள்ளது.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications