பாஜகவில் இணைந்தார் முன்னாள் மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று பாஜகவில் இணைந்தார்.

ஆர்.கே.சிங்குடன் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் சுஷில் சாஸ்திரி, பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் ராகவ் ஷரண் பாண்டே மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி தரம் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

Former Union Home Secy RK Singh joins BJP

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இணைப்பு ஆர்.கே.சிங் பேசுகையில், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி பாஜகதான். தேசியப் பாதுகாப்பில் பாஜக எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளில் நானும் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

பாஜகவும், அதனைச் சார்ந்த ஆர்எஸ்எஸ் போன்ற பிற அமைப்புகளும் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. மற்ற கட்சிகளோ தங்களது வாக்கு வங்கிக்காக சமரசம் செய்து கொள்வார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+