முன்னாள் மத்திய அமைச்சர் புவனேஷ் சதுர்வேதி காலமானார்
Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த 85 வயதான சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
புவனேஷ் சதுர்வேதியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பங்கஜ் மேத்தா தெரிவித்துள்ளார்.
புவனேஷ் சதுர்வேதி காங்கரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மேலும், நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கை முழுவதையும் அரசியலுக்காகவே அர்பணித்தவர் புவனேஷ் சதுர்வேதி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications