விஷக்காளானைச் சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... அசாமில் சோகம்!
ஜோர்கத் : அசாமில் விஷக்காளானை சமைத்துச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் ஜோர்கத் என்ற இடத்தில் டீ எஸ்டேட் ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர், கடந்த ஞாயிறன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து பறித்து வந்த காளான்களை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவை விஷக்காளான்களாக இருந்ததால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே நான்கு பேரும் மயங்கினர்.

அவர்களை அக்கம்பக்கத்தார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி மேல்சிகிச்சைக்காக அவர்கள் நான்கு பேரும் அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவத்துவமனைக்கு மாற்றப் பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி நான்கு பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
விஷக் காளானைச் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications