ஆர்.பி.ஐ தலையிட்டும் சீராகவில்லை.. இந்திய ரூபாய் மதிப்பில் மாபெரும் சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொஞ்சம் சீராக இருந்த ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இது தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இந்திய ரூபாய் , இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இது நமது பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்க உள்ளது.

வீழ்ச்சியோ வீழ்ச்சி
ஒரு மாதம் முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. அப்போதே ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இரன்டு வாரம் முன் இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலையை அடைந்தது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி 72 ரூபாய் ஆனது.
[நெருக்கடி அதிகமானா ஒருத்தன் வருவான்.. அவன் சர்க்கார் வேறமாதிரி இருக்கும்.. மெர்சலாக்கிய விஜய்! ]

அடுத்தடுத்து ஏற்பட்ட சரிவு
அதற்கு மறுநாள் செப்டம்பர் 6ம் தேதி 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு. சில நாட்கள் கழித்து செப்டம்பர் 9ம் தேதி 33 பைசா வீழ்ச்சி அடைந்து, இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியது. தற்போது இதில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய மதிப்பு என்ன
தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது. முதல்முறை 73 ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33 பைசாக்கள் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

ஆர்பிஐ தலையிட்டும்
ரூபாய் வீழ்ச்சியில் ஆர்பிஐ தலையிட்டும் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. தன்னிடம் உள்ள குறிப்பிட்ட மதிப்பிலான டாலரை சந்தைக்கு விட்டும் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இதனால் விரைவில் இந்த மதிப்பு 80 ரூபாயை அடையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications