மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார்.. மறுபடியும் சிக்கலில் ராதே மா
சண்டிகர்: மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக சர்ச்சை சாமியார் ராதே மா மீது சண்டிகரில் புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கபூர்தலா போலீஸாருக்கு பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த பக்வாவாரா என்ற ஊரைச் சேர்ந்த சுரேந்தர் மிட்டல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், துர்க்கையாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு செயல்பட்டும், பேசியும், புகைப்படம் வெளியிட்டும் வருகிறார் ராதே மா. இது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் 3 மாதத்திற்குள் ராதே மா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதுகுறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கிருஷன் தத்வால் கூறுகையில், கபூர்தலா மாவட்ட எஸ்.பிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர் மீதான புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்றார்.
பெண் சாமியார் ராதே மா மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தப் புகார் புதிதாக சேர்ந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications