வதோதராவைவிட வாரணாசியில் மோடியின் சொத்து ரூ.14 லட்சம் திடீர் உயர்வு!!
வாரணாசி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ரூ1.65 கோடி சொத்து இருப்பதாக தமது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். வதோதராவில் 2 வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததைவிட சொத்து மதிப்பில் ரூ14 லட்சம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். அவற்றில் கையிருப்பு ரூ.32 ஆயிரத்து 700, வங்கி கணக்கில் ரூ.26 லட்சம், வைப்புநிதி ரூ.32 லட்சம் ஆகியவையும் அடங்கும்.
அவரது சொத்து மதிப்பு கடந்த 9-ந் தேதி குஜராத்தின் வதோதரா தொகுதியில் மனுதாக்கல் செய்தபோது இருந்ததை விட ரூ.14 லட்சத்து 34 ஆயிரம் அதிகம் ஆகும்.
இதுபற்றி கேட்டபோது, அப்பணம் வாரணாசி தேர்தல் செலவுக்காக மோடியின் வங்கிக்கணக்கில் கட்சி சார்பில் போடப்பட்ட பணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பிரிவு அமைப்பாளர் கக்குபாய் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications