கோஹ்லி சவாலை ஏற்றது ஓகே.. என்னோட சவாலை ஏற்க முடியுமா? மோடிக்கு ராகுல் காந்தி 'நறுக்'
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தூத்துக்குடி நிலவரம் பற்றி வாய் திறக்காத மோடி, கோஹ்லியிடம் விளையாட்டு தனம் செய்கிறார் என்று நெட்டிசன்கள் வறுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தியும் மோடியை சீண்டியுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டில் இதுபற்றி கூறுகையில்,

"டியர் பிரதமரே, விராட் கோஹ்லி ஃபிட்னஸ் சவாலை நீங்கள் ஏற்க தயார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னிடமும் ஒரு சவால் உள்ளது: எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் அல்லது, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி, உங்களை நிர்பந்தம் செய்து அதை செய்ய வைப்போம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.
Dear PM,
— Rahul Gandhi (@RahulGandhi) May 24, 2018
Glad to see you accept the @imVkohli fitness challenge. Here’s one from me:
Reduce Fuel prices or the Congress will do a nationwide agitation and force you to do so.
I look forward to your response.#FuelChallenge
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications