மொத்தம் 5 பேர்.. பிஞ்சுவை ரூமில் அடைத்து நாசம்.. காமுகர்களின் போட்டோக்களை வெளியிட்ட போலீஸ்..!
சிறுமியை சீரழித்த 5 பேரின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்
டிஸ்பூர்: ஒரு சிறுமியை 5 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.. டிரஸ்ஸை கழட்ட சொல்லி, 5 பேரும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.. இந்த 5 காமுகர்களின் போட்டோக்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா நம்மை கொன்று எடுக்கிறது.. இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. தொற்றும் தடுத்து நிறுத்தப்பட முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், நம் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.. அந்த வகையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

இளைஞர்
ஒரு ரூமில், சிறுமியுடன் 5 பேர் இருக்கிறார்கள்.. 5 பேருமே இளைஞர்கள்.. பார்ப்பதற்கு படித்தவர்கள் போலவும், பெரிய வீட்டு பிள்ளைகள் போலவும் இருந்தனர். 5 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர்.. பலாத்காரமும் செய்துள்ளனர்..

வீடியோ
முன்னதாக, அந்த சிறுமியின் ஆடைகளை கழட்டும்படி வற்புறுத்தி உள்ளனர்.. அதற்கு சிறுமி மறுக்கவும், கன்னத்தில் பளார் பளார் என அறைந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்... மிரட்டி மிரட்டியே, இந்த அக்கிரமத்தை அனைவரும் நிறைவேற்றி உள்ளனர். இந்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது..

வீடியோ
ஆனால், அந்த சிறுமி யார், 5 இளைஞர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை.. அதேபோல, இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்றும் தெரியவில்லை.. இந்நிலையில், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள 5 குற்றவாளிகளின் போட்டோக்களை அசாம் போலீசார் வெளியிட்டுள்ளனர். "பொதுமக்கள் இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறும், அப்படி ஏதேனும் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி தரப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரல்
இதை அசாம் காவல்துறை ட்வீட்டர் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளனர்.. இந்த குற்றவாளிகள் அந்த வைரல் வீடியோவில் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்வதையும் எல்லைமீறி நடப்பதையும் காண முடிகிறது.. இது சம்பந்தமாக டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் ராபின் ஹிபு சொல்லும்போது, நாங்களும் நாங்கள் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிக்கிறோம்... போலீசாசாரும் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications