'என்னை அறிந்தால்' பட பாடலில் அஜித்துக்கு பதில் கங்குலி நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்!
Recommended Video

கொல்கத்தா: கொல்கத்தாவின் இளவரசன், தாதா, இப்படி பல பெயர்களால் புகழப்படும் சவுரவ் கங்குலியை உலகின் எந்த மூலையில் உள்ள கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது.
தடுமாறி, சோம்பி கிடந்த, இந்திய அணியை ஆக்ரோஷ பாணி கிரிக்கெட்டுகள் அழைத்து வந்து, உலக கோப்பை பைனல் வரை அழைத்துச் சென்றவர்தான் கங்குலி என்ற இந்தியா கண்ட தலை சிறந்த கேப்டன்.

கங்குலி மகள் சனா, மளமளவென வளர்ந்து இப்போது பெரிய பொண்ணாகிவிட்டார். 16 வயது இளமங்கையாகிவிட்டார். தந்தையின் பாச மகளான சனா, கங்குலியுடன் எடுத்துக்கொண்ட ஒரு ஷாட் வீடியோ வைரலாகிவருகிறது.
கனவுகள் தேய்ந்ததென்று .. கலங்கிட கூடாதென்று .. @SGanguly99 😊 pic.twitter.com/KwQRBGnEnU
— பிரசாத் (@prasath_ps) March 21, 2018
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், இடம்பெறும், தந்தை-மகள் பாடலை, இந்த வீடியோவுக்கு பின்னணியாக பாடவிட்டு ரகளை செய்துள்ளனர் தமிழ் நெட்டிசன்கள்.
அப்படி ஒரு வீடியோவை பாருங்கள். அஜித் நடித்த காட்சிகள் கண்முன் வந்து செல்வதை மறுக்க முடியாது. ஆக்ரோஷ கேப்டன், அன்பான தந்தையான அந்த அபூர்வ தருணங்களை நீங்களும் பாருங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications