அட.. தினமும் ஒரு சாதனை.. ஜிடிபி சரிவால் பாஜகவை கடுமையாக கிண்டல் செய்யும் காங்கிரஸ்!
6 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் மத்திய பாஜக அரசு மோசமான சாதனையை செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
டெல்லி: 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் மத்திய பாஜக அரசு மோசமான சாதனையை செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது.

இந்த நிலையில் மத்திய அரசை ஜிடிபி சரிவு காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக படுகுழிக்கு தள்ளிவிட்டது. இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கம் செய்துள்ள டிவிட்டில், 2வது காலாண்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் பாஜக தினமும் மிக மோசமான சாதனையை செய்து வருகிறது.
GDP at 26 quarter low at 4.5%
— Congress (@INCIndia) November 29, 2019
Every day BJP reaches record lows - of morality, governance & statistics. #GDPkeBureDin https://t.co/C117umje7J
ஏற்கனவே அறநெறி, ஆட்சி மற்றும் புள்ளிவிவரங்கள் என்று அனைத்திலும் பாஜக மிக மோசமான சரிவை சந்தித்துவிட்டது. தற்போது ஜிடிபியும் சரிந்துள்ளது, என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications