ஹர்பஜன் சிங் காதலியும், செகன்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட்டும்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் கால் எடுத்து வைத்துள்ள ஹர்பஜன் சிங்கின் காதலி கீதா பர்ஸா, சத்தம் இல்லாமல் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து ஆசி வாங்கி விட்டு வந்திருக்கிறார். இதற்கு உதவி செய்தவர் "பஜ்ஜி"தான்!
பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்த இங்கிலாந்து மகள் கீதா பஸ்ரா. பாலிவுட் நடிகை. மும்பையில் தங்கி நடிப்பு வளர்த்து வருகிறார்.
ஒரு மின்னல் பார்வையில் ஹர்பஜனுடன் காதல் ஏற்பட இருவரும் நெருங்கிப் பழகி நட்பாக இருக்கின்றனர். திருமணம்தான் எப்போது என்று தெரியவில்லை.

முத்த நாயகனுடன் முதல் படம்
முத்த நாயகன் இம்ரான் ஹஷ்மியின் தில் தியா ஹை படத்தி்ல் நடித்து அறிமுகமான கீதா, அடுத்தடுத்து 5 படங்களில் நடித்து விட்டார். ஆனால் இதுவரை பாலிவுட்டில் இவருக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்லவில்லை.

நடிப்பில் நிதானம்-- காதலில் ஸ்பீடு
ஆனாலும் கவலைப் படாமல் நிதானமாக நடித்து வரும் கீதா ஹர்பஜனுடனான காதலை மட்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.

தீவிரமடையும் காதல்
இருவருக்கும் இடையிலான காதல் முதலில் லேசுபாசாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது தீவிரமாகி விட்டதாவும். இரு வீட்டிலும் பேசி விட்டார்களாம். விரைவில் கல்யாணம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

சீக்கிரமே செட்டிலாவார் ஹர்பஜன்
ஹர்பஜனை விட ஜூனியர்கள் எல்லாம் கல்யாணம் செய்து செட்டிலாகி வருவதால் ஹர்பஜனுக்கும் விரைவில் டும்டும் என்று சொல்கிறார்கள்.

செகன்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட்
இந்த நிலையில் லேட்டஸ்டாக வெளியாகியுள்ள கீதாவின் செகன்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் படத்தில் ஹர்பஜனையும் கெளரவ வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் கீதா.

சச்சினுடன் சந்திப்பு
மேலும் சச்சினின் தீவிர ரசிகையான அவர், அவரை சந்தி்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்தாராம். இதையடுத்து பட ரிலீஸுக்கு முன்பு சச்சினிடம் அழைத்துப் போய் ஆட்டோகிராப் வாங்கிக் கொடுத்தாராம் ஹர்பஜன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications