For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லடாக் எல்லையில் ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் ஆய்வு

By Mathi
Google Oneindia Tamil News

General Bikram Singh visits Ladakh
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் சீனா ஊடுருவல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் இன்று ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

English summary
Indian Army Chief Bikram Singh visits to Ladakh, Jammu Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X