லோக்சபா தேர்தல்: ஆம் ஆத்மி சார்பில் மேதா பட்கர் போட்டி- ராகுலை எதிர்த்து விஷ்வாஸ்
டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் ஜன்லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் லோக்சபா தேர்தல் வேலைகளில் தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கவிஞர் குமார் விஷ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியிலும், சட்ட அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் சாந்தினி சவுக் பகுதியிலும், அஞ்சலி தமானியா பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரியை எதிர்த்து நாக்பூரிலும், முன்னாள் வங்கி ஊழியரான மீரா சான்யால் மிலிந்த் தியோராவை எதிர்த்து தென் மும்பையிலும் போட்டியிடுகிறார்கள்.
மேலும் சமூக சேவகி மேதா பட்கர், யோகேந்திர யாதவ் மற்றும் முகுல் திரிபாதி ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications