சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: ஹைதராபாத் வருகை தந்தார் இவாங்கா டிரம்ப்
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க இவாங்கா டிரம்ப் இன்று அதிகாலை வருகை தந்தார்.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா இன்று அதிகாலை ஹைதராபாத் வருகை தந்தார். அவரை இந்தியா, அமெரிக்கா தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதில் பங்கேற்கும் அமெரிக்காவின் தொழில் முனைவோர் குழுவுக்கு இவாங்கா டிரம்ப் தலைமை வகித்துள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உட்பட 350 பேர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டையொட்டி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் பலாக்னுமா அரண்மையில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா, பிரதமர் மோடி பங்கேற்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications