வி.ஹெச்.பி. தலைவர் கிரிராஜ் கிஷோரின் உடல் ராணுவ மருத்துவக் கல்லூரிக்கு தானம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மறைந்த மூத்த தலைவர் கிரிராஜ் கிஷோரின் உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரான கிரிராஜ் கிஷோர் (வயது 96) ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது கடைசி விருப்பத்தின்படி அவரது உடலை குடும்பத்தினரும், விஹெச்பி பொதுச் செயலாளர் சம்பத் ராய், அலோக் குமார், ஹர்ஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட தலைவர்களும் டெல்லி ராணுவ மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு ஆய்வுப் பிரிவின் தலைவர் திருப்தி ஸ்ரீவாஸ்தவாவிடம் ஒப்படைத்தனர்.
கிரிராஜ் கிஷோர் ஏற்கெனவே தனது கண்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்திருந்தார். உடல் தானம் மற்றும் கண் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications