ம.பி.: பலாத்காரம் செய்ய முயன்று மாணவியை எரித்துக் கொன்ற 3 மாணவர்கள்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை சக மாணவர்கள் 3 பேர் பலாத்காரம் செய்ய முயன்று தீ வைத்ததில் அவர் பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பார்மா படிப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் படிக்கும் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
வீட்டில் மாணவி தனியாக இருப்பதை அறிந்த அவர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை எதிர்த்து மாணவி போராடவே அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
உடனே அந்த 3 பேரும் சேர்ந்து மாணவி மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் 97 சதவீத தீக்காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications