பாலுக்காக அழுத 18 மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தந்தை
லக்னோ: பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தை வெட்டி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நெஞ்சத்தை பிசையும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜகாங்கீர்பாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படர்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தோஷின் (32). இவரது 18 மாத பெண் குழந்தை சோயா. சம்பவத்தன்று, மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தை பசியால் பால் கேட்டு அழுதுள்ளது.
தோஷின் சமாதானப்படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த அவர், சோயாவின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். இனிமேல் குழந்தை அழாது என்று திருப்திப்பட்டுக்கொண்ட தோஷின், கொலையை மறைப்பதற்காக மகளின் சடலத்தை ஊர் குளத்தில் கொண்டு போட்டுள்ளார்.
இதை பார்த்த உள்ளூர் மக்கள், சிலர் தோஷினை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் மாமா மேக்ருதீன் முறைப்படி புகார் அளித்ததன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் கொடூர தந்தை தோஷினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications