தெலுங்கானாவில் கொடூரம்: காதலர் கண்முன்பு கல்லூரி மாணவி 4 பேரால் பலாத்காரம்
வாரங்கால்: தெலுங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவி தனது காதலர் கண் முன்பு 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள எனுமமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவியான ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார்.

பாலாஜி நகரில் உள்ள எனுமமுலா விவசாய மார்க்கெட்டில் இருந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அந்த 4 பேர் ராணியின் காதலரை அடித்து நொறுக்கியுள்ளனர்.
காதலரின் கண் முன்பே அந்த 4 பேரும் ராணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications