பலாத்காரத்திலிருந்து தப்பிய பெண் மீது துப்பாக்கிச் சூடு – குண்டு துளைத்து மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் கன்ஷிராம் காலனி பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணை கடந்த மாதம் 31 ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.
அவர்களை தடுத்த அந்தப் பெண் தப்பிக்க முயன்றபோது குற்றவாளிகளில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் குண்டு பாய்ந்து அந்த பெண் மயங்கி விழுந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து, கற்பழிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தனர்.
குண்டு காயம் அடைந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, பிடிபட்ட மூவரின் மீதும் பதிவு செய்யப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கு, தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications