புகார் அளிக்காத காப்பகத்தார்
கடந்த செவ்வாயன்று காலை பள்ளிக்குச் செல்வதாக காப்பகத்திலிருந்து கிளம்பிய மாணவி, மீண்டும் திரும்பவில்லை என்றும், கடந்த சில நாட்களாக அம்மாணவி சோகமாகக் காணப்பட்டார் என்றும் காப்பகத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், மாணவி மாயமானதாக காப்பகம் தரப்பிலிருந்து இதுவரை தங்களுக்கு புகார் எதுவும் அளிக்கப்படவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏரிக்கு அருகே இளநீர் கடை வைத்திருக்கும் ஒருவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் அம்மாணவி சுற்றியதைக் கண்டுள்ளார். மேலும், அம்மாணவியிடம் அவர் விசாரித்தபோது, ‘தனது தந்தையிடம் வீட்டுச் சாவி வாங்க காத்திருப்பதாக' தெரிவித்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அப்பகுதியில் அம்மாணவியைக் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவி காணாமல் போன நிலையிலும் அதுகுறித்து அந்த காப்பகத்திலிருந்து போலீஸில் புகார் தரப்படாதது கேள்விகளை எழுப்பியுள்ளது. காப்பகம் பெரும் அஜாக்கிரதையுடன் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் லால்பாக் ஏரிப் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் மக்கள் புகார் கூறியுள்ளனர். தகுந்த வேலி அமைக்கப்பட்டு, காவலாளி நியமிக்கப்பட்டுள்ள அங்கு மாணவி ஒருவர் அங்கு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதன் மூலம் அங்கு பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications