டெல்லியில் நடு வீதியில் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பெண்கள்- வைரல் வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நடு வீதியில் ஆண்கள்தான் சண்டை போடுவார்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். இளம் பெண் பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக இருக்கிற இடம் தெரியாமல் இருப்பார்கள். நாட்டின் தலைநகர் டெல்லியில் மாடர்ன் மங்கைகள் ஒருவருக்கு ஒருவர் முடியைப் பிடித்து இழுத்து சண்டை போட்டனர். பெல்டால் விளாசியும், மிதித்தும் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையை வேடிக்கைப் பார்த்தவர்கள் அவர்களை விலக்கி விட முயன்றும் அந்த சண்டையை நிறுத்த முடியவில்லை.












Click it and Unblock the Notifications