சிறுமியை பலாத்காரம் செய்ததாக கோவா எம்.எல்.ஏ. மீது வழக்கு
பனாஜி: கோவா எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சராட்டே நேபாளத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள செயின்ட் க்ரூஸ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சராட்டே. அவர் கோவாவில் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடையில் பணத்தை திருடியதாக நேபாளத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த சிறுமி தலைமறைவானார்.

இந்நிலையில் சிறுமி பனாஜி காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மான்சராட்டே அண்மையில் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மான்சராட்டே.
பாலியல் புகார் குறித்து அவர் கூறுகையில்,
நான் விசாரணையில் இருந்து ஓட மாட்டேன். தற்போது நான் ஊரில் இல்லை. நாளை ஊருக்கு வந்துவிடுவேன். அந்த சிறுமி என் கடையில் வேலை பார்த்தார். பண விஷயமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் என் மீது புகார் அளித்துள்ளார் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications