இதெல்லாம் ஒரு பூங்கொத்தா?: கோபத்தில் தூக்கி வீசிய கோவா எம்.பி.
வாஸ்கோ: நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு அளிக்கப்பட்ட பூங்கொத்து விலை மலிவானதாக இருந்ததால் கோபப்பட்ட கோவா மாநில எம்.பி. பிரான்சிஸ்கோ அதை தூக்கி மேஜையில் எறிந்தார்.
கோவா மாநில எம்.பி. பிரான்சிஸ்கோ சர்டின்ஹா. அவர் அரசு திட்டம் ஒன்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறிய பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பூங்கொத்தை பார்த்த பிரான்சிஸ்கோவுக்கு கோபம் வந்துவிட்டது. ரூ. 1 கோடி மதிப்புள்ள திட்டத்தை அறிமுகப்படுத்த வந்துள்ளேன். எனக்கு விலை மலிவானா பூங்கொத்தை கொடுப்பதா என்று அவர் கோபப்பட்டார். உடனே அவர் அந்த பூங்கொத்தை மேடையில் இருந்த மேஜை மீது வீசினார்.
காசு கொடுத்து வாங்க முடியவில்லை என்றால் அவர்கள் எந்த விழாவிலும் பூங்கொத்தை கொடுக்கக் கூடாது என்று அவர் கோபமாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications