இந்திய குடியரசு தினம்.. அசத்தல் டூடுல் வெளியிட்ட கூகுள்
நாட்டின் 68வது குடியரசு தினம் இன்று கோலாகலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது. மூவர்ணத்தில் செங்கோட்டை வடிவில் அந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் குடியரசு நாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழக தலைநகர் சென்னையில் முதன்முறையாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிலையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அதனை கவுரவிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் பெருமை படுத்தியுள்ளது. மூவர்ணத்தில் செங்கோட்டையை பிரதிபலிக்கும் வகையில் அந்த டூடுல் உள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications